Registration Details / பதிவு விவரங்கள்
Do you have One Time Registration ID?

நிரந்தர பதிவெண் உள்ளதா? *
 Yes/ஆம்      No/இல்லை
Name of The Post Applying for *

விண்ணப்பிக்கும் பதவியின் பெயர்
 HORTICULTURAL OFFICER

Notification. No. / அறிவிக்கை எண் Notification. No. 21/2013
A. Personal Details / சொந்த விவரங்கள் :
Name of the Candidate / விண்ணப்பதாரரின் பெயர் *
Initials/தலைப்பெழுத்துகள்

Name/பெயர்

(Please do not use any prefix such as Mr. or Mrs.)

(திரு/திருமதி போன்றவற்றை தயவு செய்து குறிப்பிட வேண்டாம்)
Gender / பாலினம் *  Male / ஆண் Female / பெண்

Date of Birth / பிறந்த தேதி *

Date / தேதி Month / மாதம் Year / வருடம்
Father's Name / தந்தையார் பெயர் *
Initials
தலைப்பெழுத்துகள்

Name
பெயர்

(Please do not use any prefix such as Mr. or Mrs.)

(திரு/திருமதி போன்றவற்றை தயவு செய்து குறிப்பிட வேண்டாம்)
Mother's Name / தாயார் பெயர் *
Initials
தலைப்பெழுத்துகள்

Name
பெயர்

(Please do not use any prefix such as Mr. or Mrs.)

(திரு/திருமதி போன்றவற்றை தயவு செய்து குறிப்பிட வேண்டாம்)
Marital Status / திருமணம் ஆனவரா? *  Married/மணமானவர்   UnMarried/மணமாகாதவர்
Spouse's Name / கணவர் / மனைவியின் பெயர்
Candidate's Place of Birth / விண்ணப்பதாரர் பிறந்த இடம் *
Native District / சொந்த மாவட்டம் *
If Other than TN / பிற மாநிலங்கள்
Father's Place of Birth / தந்தையார் பிறந்த இடம் *
If Other than TN / பிற மாநிலங்கள்
Mother Tongue / தாய் மொழி *
If Others Specify / இதர மொழிகள்
Nationality / தேசிய இனம் *  Indian Other
Religion / மதம் *
If Others Specify / இதர மதங்கள்
B. CERTIFICATES DETAILS / சான்றிதழ்களின் விவரங்கள் :
Communal Category / வகுப்பு*
Name of the Sub-Caste / சாதி உட்பிரிவின் பெயர்*
Certificate No / சான்றிதழ் எண் *
Date of Issue / வழங்கப்பட்ட தேதி *

Date / தேதி Month / மாதம் Year / வருடம்
Issuing Authority / சான்றிதழ் வழங்கிய அதிகாரி *
Taluk / வட்டம் *
District / மாவட்டம் *
Are you a Destitute Widow?

ஆதரவற்ற விதவையா? *
 Yes / ஆம் No / இல்லை
Issuing Authority / சான்றிதழ் வழங்கிய அதிகாரி
Taluk / வட்டம்
District / மாவட்டம்
Monthly Income / மாத வருமானம்
Remarried : / மறுமணம் ஆனவரா?  Yes / ஆம் No / இல்லை
Are you a Differently Abled Person? *

மாற்றுத் திறனாளியா?
 Yes / ஆம் No / இல்லை
Visually impaired / பார்வையற்றவர்

Hearing Impaired / காதுகேளாதவர்

orthopaedically challenged / கை/கால் குறைபாடுடையவர்
Percentage of Disability / குறைபாட்டின் சதவீதம்
Do you need a scribe? / தேர்வு எழுத உதவியாளர் தேவையா?

 Yes / ஆம் No / இல்லை
Are you an Ex-serviceman?*

முன்னாள் இராணுவத்தினரா?
 Yes / ஆம் No / இல்லை
PPO No.
Date of Discharge / Probable date of Discharge / பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட / விடுவிக்கப்படும் நாள்

Date / தேதி Month / மாதம் Year / வருடம்
Are you a Government Employee?*

அரசுப்பணியாளரா?
 Yes / ஆம் No / இல்லை
Name of the Department & Designation: &
No. of Years in Service / பணிபுரிந்த ஆண்டுகள்
Date of joining in Service : 

Date / தேதி Month / மாதம் Year / வருடம்
 
Departmental Disciplinary Action / துறை ஒழுங்கு நடவடிக்கை
Initiated / தொடங்கப்பட்டதா?  Yes / ஆம் No / இல்லை
Pending / நிலுவையில் உள்ளதா?  Yes / ஆம் No / இல்லை
Punishment awarded / தண்டனை வழங்கப்பட்டுள்ளதா?  Yes / ஆம் No / இல்லை
C. EDUCATIONAL QUALIFICATION PARTICULARS / கல்வித் தகுதி குறித்த விவரங்கள் :
Educational Qualification and Medium of Instruction / கல்வித் தகுதியும் பயிற்று மொழியும்
Exam Passed / கல்வித் தகுதி Date of Publication of Results / முடிவு அறிவிக்கப்பட்ட நாள் Medium of Instruction / பயிற்று மொழி Degree / பட்டம் Major Subject / முதன்மைப் பாடம் Board / University
S.S.L.C / பள்ளி இறுதி வகுப்பு *
 
H.S.C /மேனிலைத்தேர்வு   *
or Equivalent Qualification 

Degree /இளங்கலைபட்டப்படிப்பு   *
Post Graduate Degree /முதுநிலைபட்டப்படிப்பு
M.Phil /முதுநிலைஆய்வியல்
 
Ph.D /முனைவர்
 
Diploma /பட்டயப்படிப்பு
 
PG Diploma /முதுநிலைபட்டயப்படிப்பு
 
Integrated PG Degree /ஒருங்கிணைந்தமுதுநிலைபட்டப்படிப்பு
Others / மற்றவை
Candidates claiming Persons Studied in Tamil Medium (PSTM) Reservation should have studied the prescribed qualification for the post in Tamil Medium and should have the certificate for the same. Having written the examinations in Tamil Language alone will not qualify for claiming this reservation. (Refer Para.26(19) of Instructions to candidates.)

தமிழைப் பயிற்றுமொழியாகக்கொண்டு பயின்றவருக்கான இடஒதுக்கீடு கோருபவர்கள் விண்ணப்பிக்கும் பதவிக்கான கல்வித் தகுதியை தமிழ்வழிக்கல்வியில் பயின்று அதற்கான சான்றிதழினை பெற்றிருக்க வேண்டும். தமிழில் தேர்வினை எழுதியிருப்பதால் மட்டும் இந்த இடஒதுக்கீட்டினை கோரமுடியாது. (விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள் பத்தி 26(19) பார்க்கவும்).
Do you claim reservation for Persons Studied in Tamil Medium (PSTM)? *

தமிழைப்பயிற்றுமொழியாகக்கொண்டுபயின்றவருக்கானஇடஒதுக்கீடுகோருகிறீரா?
 Yes / ஆம் No /இல்லை
Date of Issue of PSTM certificate / வழங்கப்பட்ட தேதி *

Date / தேதி Month / மாதம் Year / வருடம்
Issuing Authority / சான்றிதழ் வழங்கிய அதிகாரி *
Details regarding the prescribed qualification *

தேர்வுக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித்தகுதி குறித்த விவரங்கள்
Qualification / கல்வித்தகுதி
Other Equivalent Qualification / ஏனைய இணைக் கல்வித் தகுதி
Certificate No / சான்றிதழ் எண்
Year of Passing / தேர்ச்சி பெற்ற வருடம்
Name of the Authority/ University / அதிகாரம் பெற்ற அமைப்பு / பல்கலைக் கழகத்தின் பெயர்
Do you have the Physical Standards as per notification? *

அறிவிக்கையில் குறிப்பிட்டுள்ள உடற்தகுதி பெற்றுள்ளீரா?
 Yes / ஆம் No / இல்லை
D. EXAMINATION PARTICULARS / தேர்வின் விவரங்கள் :
Experience Details / முன் அனுபவம் குறித்த விவரங்கள்
Name of the Organisation (s)

நிறுவனத்தின் பெயர்
Designation

பதவி
Period

பதவிக் காலம்
Nature of Duty

பணியின் தன்மை
From / முதல் To / வரை
Previous appearance for Oral Test / Written Test / முந்தைய நேர்காணல் / எழுத்துத் தேர்விற்கான விவரம்
Name of the Post

பதவியின் பெயர்
Register No.

பதிவெண்
Year

வருடம்
Name of the Examination Centre *

தேர்வு மையத்தின் பெயர்
Compulsory Subject *

கட்டாயப் பாடம்
Do you claim Age Concession? *

வயதுவரம்புச் சலுகை கோருகிறீரா?
 Yes/ஆம் No/இல்லை
Under What Category?

ஆம் எனில்? எவ்வகையின் கீழ் வயதுவரம்புச் சலுகை கோருகிறீர்?
Do You Claim Fee Exemption? *

கட்டண விலக்கு கோருகிறீரா?
 Yes/ஆம் No/இல்லை
Under What Category?

ஆம் எனில்? எவ்வகையின் கீழ் கட்டணவிலக்கு கோருகிறீர்?
இலவச சலுகையை இம்முறையும் சேர்த்து எத்தனை முறை பயன்படுத்தியுள்ளீர் ?

 0 1 2 3 More than 3 ( in case of SCs/SCAs/STs)
Criminal Case / குற்றவியல் வழக்கு*
Registered / பதியப்பட்டதா?  Yes/ஆம் No/இல்லை
Pending / நிலுவையில் உள்ளதா?  Yes/ஆம் No/இல்லை
Punishment awarded / தண்டனை வழங்கப்பட்டுள்ளதா?  Yes/ஆம் No/இல்லை
Participation in Political Activities

அரசியலில் பங்கேற்பு *
In agitation / கிளர்ச்சியில்  Yes/ஆம் No/இல்லை
As a Member of Political Organisation / அரசியல் இயக்கங்களில் உறுப்பினராக  Yes/ஆம் No/இல்லை
Candidature in Election / தேர்தல் வேட்பாளராக  Yes/ஆம் No/இல்லை
Address for Communication / தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி *
District / மாவட்டம் : *
Other District / பிற மாநிலங்கள் :
State / மாநிலம் : *
Pincode / அஞ்சல் குறியீடு : *
Permanent Address if different from above / நிரந்தர முகவரி (மேலே குறிப்பிட்டுள்ளதிலிருந்து வேறுபடின்) *
District / மாவட்டம் : *
Other District / பிற மாநிலங்கள் :
State / மாநிலம் : *
Pincode / அஞ்சல் குறியீடு :*
Email ID / மின்னஞ்சல் முகவரி *
Mobile No / கைபேசி எண் *
E.Photograph and Signature / புகைப் படம் / கையொப்பம் :
Guidelines for scanning the Photograph & Signature /
 If the Upload Photo / Signature is not loaded in appropriate place, your application is liable to get rejected

Allowed Photo Size – 3.5 cm x 4.5 cm (20 KB –50 KB)
Allowed Signature Size – 3.5 cm x 1.5 cm ( 10KB – 20KB)
Photograph of the Candidate / விண்ணப்பதாரரின் புகைப்படம் : *      
Signature of the Candidate / விண்ணப்பதாரரின் கையொப்பம் : *         
F.Application Fee / Intimation Charges details :
Payment Mode / கட்டணம் செலுத்தும் முறை : *
Post Office / அஞ்சல் அலுவலகம் Indian Bank / இந்தியன் வங்கி Net Banking (Credit Card / Debit Card) / இணைய வழி / கடன் / பற்று அட்டை
G. DECLARATION / உறுதி மொழி :

1. I hereby declare that all the particulars furnished in this application are true, correct and complete to the best of my knowledge and belief. In the event of any     information being found false or incorrect or ineligibility being detected before or after the examination, action can be taken against me by the TNPSC.


இந்த விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள விவரங்களனைத்தும் என் அறிவுக்கு எட்டியவரை உண்மை. இவ்விண்ணப்பத்தை பொறுத்தவரை எதுவும் மறைக்கப்படவில்லை. தேர்விற்கு முன்போ அல்லது பிறகோ இவ்விவரங்கள் தவறு அல்லது உண்மைக்குப் புறம்பானது அல்லது தகுதியின்மை என அறியும் பட்சத்தில் என் மீது எடுக்கப்படும் தேர்வாணையத்தின் எவ்வித நடவடிக்கைக்கும் உட்படுகிறேன்

2. I hereby declare that I will not be a party to any kind of canvassing on my behalf.


என் சார்பில் எந்த விதமான ஆதரவையும் நாட நான் உடந்தையாக இருக்கமாட்டேன்.

3. I further declare that I fulfil all the eligibility conditions prescribed for admission to the examination.


இத்தேர்வின் அனுமதிக்குத் தேவையான அனைத்துத் தகுதிகளையும் பெற்றுள்ளேன் என உறுதி கூறுகிறேன்.

4. I have informed my employer in writing that I am applying for this Examination.


இத் தேர்விற்கு விண்ணப்பித்துள்ள விவரத்தை என் பணி நியமன அதிகாரிக்கு எழுத்து மூலம் தெரிவித்துள்ளேன்.

5. I have gone through the Instructions etc. to candidates and the Commission's notification for this Recruitment before filling up the application form.


தேர்வாணையத்தின் "விண்ணப்பதாரர்களுக்கான விதிமுறைகள்" மற்றும் இப்பதவிக்காக விளம்பரப்படுத்தப்பட்டுள்ள அறிவிக்கையினையும் படித்து அறிந்த பின்பே இவ்விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்துள்ளேன்

6. I declare that I possess the medical standards prescribed for the post(s) which I am now applying.


விண்ணப்பிக்கும் பதவிகளுக்குத் தேவையான உடற் தகுதிகளைப் பெற்றுள்ளேன் என்று உறுதியளிக்கிறேன்.

7. I Certify that I have not been debarred / disqualified by the TNPSC or any other recruiting agency.


இத்தேர்வாணையத்தாலோ அல்லது வேறு எந்த பணி நியமன முகமைகளாலோ நான் விலக்கிவைக்க அல்லது தகுதிநீக்கம் செய்யப்படவில்லை எனச் சான்றளிக்கிறேன்.

8. I am not a dismissed Government Employee.


நான் பணியறவு செய்யப்பட்ட அரசுப்பணியாளன் அல்லன்.

  I accept the above declaration / மேற்கூறிய உறுதிமொழியை ஏற்றுக்கொள்கிறேன். *
   


Copyright ©2013. Tamil Nadu Public Service Commission. All rights reserved.